தீ.ஒ.மு. வரவேற்புக் குழு கூட்டம்

img

தஞ்சாவூரில் தீ.ஒ.மு. வரவேற்புக் குழு கூட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பூதலூரில் நடை பெற்றது